இன்று ( 18.07.2022) மெரினா கடற்கரையில் , தமிழ்நாடு அரசின் சார்பில் நடைபெறும் " தமிழ்நாடு திருநாள் ஜூலை - 18 " விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை நீர்வளத் துறை அமைச்சர். துரை முருகன்,தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,செய்தித் துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் சைதை மு.மகேஷ்குமார் ஆகியோரிடம் பார்வையிட்டபோது.
Subscribe to:
Post Comments (Atom)
-
புதிய கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து தடை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் க...
-
திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், முக்கொம்பு, காவிரி இடதுகரை வாத்தலை கிராமத்திலிருந்து புள்ளம்பாடி ...
No comments:
Post a Comment